Back to Oneindia.com
Recommended results:

    Paytm கூப்பன்ஸ் for March 2017

    Get the latest Paytm ப்ரோமோ கோடு and கூப்பன் கோடு

    Visit the Shop
    (23 out of 23)

    Try these expired coupons, they might still work

    தமிழ் மூவிஸ்விமான மற்றும் பேருந்து டிக்கெட்டுகள் மீது Paytm வழங்கும் சிறப்பு தள்ளுபடி!!

    சமீபத்தில் Paytm நிறுவனம்விமான மற்றும் பேருந்து டிக்கெட்டுகள் மீது தள்ளுபடி சலுகையினை அறிமுகப்படுத்தியுள்ளதுமேலும் மக்களுக்கு அதிக தள்ளுபடியை கிடைக்கும் நோக்கத்தோடுஉபேர், Makemytrip , cleartrip போன்ற முன்னணி நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுஇதில் சிறப்பம்சமாக நாம் அன்றாடம் பயணம் செல்லும் பேருந்து டிக்கெட்டுகள் மீது தள்ளுபடியினை அறிமுகம் செய்துள்ளதுஆதலால் மக்கள், paytm பேருந்து கூப்பன்ஸ் மற்றும் ஆஃபர்ஸ் கொண்டு தங்களது பணத்தினை மிச்சப்படுத்தலாம்.

    இவ்வாறு paytm ப்ரோமோகோடு உபயோகிப்பதினால் ரூ.50- 100 வரை கேஷ் பாக் பெறலாம்மேலும் Paytm கூப்பன்ஸ் உபயோகப்படுத்துவதை ஆரம்பித்தால் அதனை உங்களால் நிறுத்த முடியாதுஅதன் சிறப்பு அம்சத்தை உணர்ந்து தொடர்ந்து பயன்படுத்துவீர்.

    அதே போல் தமிழ் மூவி டிக்கெட்டுகளை paytm மூலம் புக் செய்வோருக்கு சிறந்த தள்ளுபடி கேஷ் பாக் சலுகையினைpaytm வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றதுஒவ்வாரு வாரம் ரிலீஸ் செய்யப்படும் கோலிவுட் படங்களை மக்கள் குறைந்த விலையில் பார்க்க paytm உதவுகின்றதுஇது மட்டும் அல்லாதுசென்னைதமிழ்நாடு மற்றும் தென் இந்தியாவின் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகள் மீது தள்ளுபடி சலுகையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

    Paytm வாலெட்டை பயன்படுத்துவது எப்படி?? அவற்றின் நன்மைகள் என்ன??

    Paytm வாலெட் என்பது ஆன்லைன் கேஷ்லேஸ் பேமண்ட் சிஸ்டம் ஆகும்இந்த சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது paytmஎன்ற இந்திய வர்த்தக நிறுவனம். Paytm வாலெட் மூலம் Electronic Fund Transfer (EFT) செய்து உங்கள் மின்சார கட்டணம்கேஸ் பில், DTH ரீ-சார்ஜ்லேண்ட் லைன் பிராட் பேண்ட் போன்ற கட்டணங்களை ஆன்லைன் மூலம் சுலபமாக செலுத்த முடியும்.

    1. உங்கள் மொபைல் நம்பரை முதலில் கொடுக்க வேண்டும்.

    2. பிறகு OTP (One Time Password) உங்கள் மொபைல் நம்பருக்கு மெசேஜ் அனுப்பப்படும்.

    3. உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்ட OTP பாஸ்வேர்டினைஅங்கு கொடுக்கப்பட்டுள்ள OTP பத்தியில் நிரப்பி,பாஸ்வேர்ட்டினை செட் செய்து லாகின் விவரத்தை பூர்த்தி செய்யுங்கள்.

    4. கடைசியாகஉங்கள் லாகின் விவரம் கொண்டு paytm வாலெட்டை பயன்படுத்துங்கள்.

    Paytm வாலெட் மூலம் நாம் எண்ணற்ற கேஷ் பாக் ஆஃபர்களை பெற்று நன்மை அடையலாம்குறிப்பாக Paytmசேவையில் ஏதேனும் தவறு நடந்தால்உங்கள் பணம் Paytm வாலெட்டில் பாதுகாப்பாக இருக்கும் [நிபந்தனைகளுக்கு உட்பட்டது].

    Similar vouchers

    8
    people visited this page in this week
    A new coupon just arrived

    Popular shops

    • Amazon
    • Bookmyshow
    • Dominos
    • eBay
    • Flipkart
    • Foodpanda
    • GoDaddy
    • Goibibo
    • Jabong
    • Lenskart
    • Makemytrip
    • Myntra
    • Ola
    • Paytm
    • Snapdeal
    • Swiggy
    • Uber
    • Yatra
    • Zivame
    • Zoomin

    DO YOU HAVE A CODE?

    Let us know if there is a coupon code that is missing on our page!